இலங்கையில் 13ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டால் தமிழர்களின் உரிமை பறிபோகும்-ராமதாஸ்

0 977

இலங்கை தேர்தலில் அதிக பலத்துடன் மகிந்த ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதால், தமிழர்களின் எஞ்சிய உரிமைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் ஒட்டு மொத்த அதிகாரமும் ஒரு குடும்பத்தின் கையில் தற்போது சென்று விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டால், தமிழர்களுக்கு கிடைத்துள்ள குறைந்த பட்ச அதிகாரமும் பறிக்கப்பட்டு விடும் என மருத்துவர் ராமதாஸ் அச்சம்  தெரிவித்துள்ளார்.

எனவே, இதனை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தி உள்ள

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments