கொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

0 3302

ரெம்டெசிவிர் மருந்து, ஹெவி ஹைஃபுளோ ஆக்சிஜன் கருவிகளை கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பால் மருத்துவர்கள் இறப்பு எண்ணிக்கைத் தொடர்பாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்றார். கொரோனா பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments