பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

0 9006
தெலங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜிதா என்ற அப்பெண், மல்லேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில், ரஜிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்த மல்லேஷ் உள்ளூர் மந்திரவாதி ஷியாம் என்பவரை அழைத்து வந்துள்ளார். அவர் பேய் ஓட்டுவதாக கூறி ரஜிதாவின் தலைமுடியை பிடித்து கன்னத்தில் அரைந்ததோடு கடுமையான தாக்கியுள்ளார்.

அப்போது கட்டிலில் தலை இடித்ததில் மயங்கிய ரஜிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மந்திரவாதி ஷியாம், ரஜிதாவின் உறவினரை கைது செய்த போலீசார், தலைமறைவான கணவரையும், அவரது பெற்றோரையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments