12ஆம் வகுப்பு சேர்ந்து படித்துக்கொண்டே 11ஆம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் - செங்கோட்டையன்

0 8641
11ஆம் வகுப்பில் வெற்றிபெற முடியாத மாணவர்கள் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டே தோல்வியுற்ற பாடங்களுக்கான தேர்வை எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

11ஆம் வகுப்பில் வெற்றிபெற முடியாத மாணவர்கள் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டே தோல்வியுற்ற பாடங்களுக்கான தேர்வை எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

11 ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரித்துள்ளது என அப்போது அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments