அமைச்சரவை கூட்டத்தை மருத்துவமனையில் இருந்து நடத்திய சவூதி அரேபிய மன்னர்

0 1020
அமைச்சரவை கூட்டத்தை மருத்துவமனையில் இருந்து நடத்திய சவூதி அரேபிய மன்னர்

சவூதி அரேபிய மன்னர் சல்மான் (Saudi King Salman) மருத்துவமனையில் இருந்தபடி அமைச்சரவை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவின் மன்னராக 2015ம் ஆண்டு முதல் சல்மான் பதவி வகித்து வருகிறார். 84 வயதாகும் அவர், பித்தப்பை (inflammation of the gall bladder) அழற்சி காரணமாக ரியாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இருந்தபடி  அமைச்சரவை கூட்டத்தை சல்மான் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments