லில்லி இலை மீது அமர்ந்து யோகா செய்யும் இளம்பெண்

50கிலோ எடையை தாங்கும் வல்லமை உடைய லில்லி இலை
சீனாவின் யுனான் மாகாணத்தில் வட்டவடிவ லில்லி இலையின் மீது அமர்ந்து இளம் பெண் ஒருவர் யோகா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. அங்குள்ள நீர்நிலை ஒன்றில் 10 அடி விட்டம் கொண்ட இலையின் நடுவே இளம்பெண் ஒருவர் அமர்ந்து பல்வேறு யோகாசங்களை செய்து காண்பித்தார்.
விக்டோரியா அமேசானிக்கா என்ற தாவரப் பெயருடைய பிரமாண்ட லில்லி இலை 50கிலோ எடை கொண்டவர்களையும் தாங்கும் வலிமை உடையதாகும்.
Comments