ஆளும் திரிணாமூல் காங். பெண் கவுன்சிலர் மீது துப்பாக்கிச் சூடு

0 814

கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் அவருடைய அரசியல் எதிரிகளால் சுடப்பட்டார்.

வடக்கு பராக்பூர் பகுதியில் சம்பா தாஸ் என்ற பெண் கவுன்சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது காலில் குண்டுகள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments