சென்னையில் ரேஷன் கடைகள் திறப்பு- ரூ 1000 நிவாரணப் பணி நிறைவு

0 1737

சென்னையில் 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததால் இன்று முதல் ரேசன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ம் தேதி முதல் வீடு வீடாக சென்று முழு ஊரடங்கு நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நேற்று இப்பணி நிறைவு அடைந்துள்ளது. இதனிடையே மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இன்று முதல் மதுரையில் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments