அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 39,818 பேருக்கு தொற்று

0 1250

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின், முதன் முதலாக வியாழன் அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 39 ஆயிரத்து 818 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 36 ஆயிரத்து 426 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த  24 ஆம் தேதி 36 ஆயிரமாக இருந்த புதிய தொற்று எண்ணிக்கை ஒரே நாளில் 3818 அதிகரித்து சாதனை அளவை எட்டியுள்ளது. 

டெக்சாஸ், அலபாமா, அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா. மிசிசிபி, மிசோரி. ஒக்லஹோமா, சவுத் கரோலினா உள்ளிட்ட பல அமெரிக்க  மாநிலங்களில் வைரஸ் தொற்று வேகம் மிகவும் அதிகமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments