கொரோனா அச்சத்தால் ரயில் பயணங்களை தவிர்க்கும் பிரெஞ்சு மக்கள்

0 1478

பிரான்ஸில், கொரோனா அச்சத்தால், பொதுமக்கள் மெட்ரோ ரயில் பயணங்களை தவிர்த்து, மின்சார சைக்கிள்களில் பணிக்கு சென்று வருகின்றனர்.

முன்னதாக, கொரோனா பரவலை தடுக்க, பொதுப்போக்குவரத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியதால், தலைநகர் பாரிஸில் சைக்கிள் பயணங்களுக்காக பிரத்யேகமாக போடப்பட்டுள்ள 1000 கிலோமீட்டர் தூர சாலைகளில்,  போக்குவரத்து அதிகரித்துள்ளது.

மேலும், 1000 யூரோ மதிப்பிலான மின்சார சைக்கிளை வாங்க,  400 யூரோக்கள் அரசு மானியமாக வழங்குவதால், மின்சார சைக்கிளின் விற்பனை மும்மடங்கு உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments