ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கும்

0 6515

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 10 மணிக்கு துவங்கும் என்றும் மாணவர்கள் 9.45 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே சிங்கிரிபாளையத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளில பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

மாணவர்களுக்குத் தலா 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் பத்து மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments