தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

0 5770
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 ஆயிரத்து 864 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments