5 மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

0 3117
நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments