ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட பறவை பொம்மை

0 1053

ஆஸ்திரேலியாவில் சிரிக்கும் பிரம்மாண்ட பறவை பொம்மையை ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி கலைஞர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

தென்மேற்கு பிரிஸ்பேனில்((Brisbane)) உள்ள பெல்போரி (Bellbowrie) என்ற இடத்தில் ஃபார்வார்டின் தலிரி(Farvardin Daliri) என்ற கலைஞர் நான்கரை மீட்டர் உயர கூகபுர்ரா பறவை பொம்மையை வடிவமைத்துள்ளார்.

தாடை மற்றும் இறகுகளை அசைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பறவையில் இருந்து வரும் தனித்துவமான சிரிப்பு மற்றும் அழுகை சப்தம் கவனத்தை ஈர்க்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments