தென்கொரியா மற்றும் சீனாவில், மீண்டும் பலருக்கு கொரோனா தொற்று

0 3449
தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் பலருக்கு, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கங்கள் தளர்வுகளை, நீக்க தொடங்கியுள்ளன.

தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் பலருக்கு, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கங்கள்  தளர்வுகளை, நீக்க தொடங்கியுள்ளன.

ஆரம்ப காலங்களில், கொரோனா பெருந்தொற்றால், பெரும் பாதிப்பை அடைந்த ஆசிய நாடுகளை கண்டு, ஐரோப்பிய நாடுகள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவால், தற்போது லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்தினால், பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments