கொரோனாவால் வரும் இரண்டு வாரங்கள் வலி மிக்கவையாக மாறும்-அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

0 3458

கொரோனாவால் வரும் இரண்டு வாரங்கள் அமெரிக்காவுக்கு மிகவும் வலியைத் தரக்கூடிய வாரங்களாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய அளவிலான சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ள அவர், அதனை கறாராக கடைபிடித்தால்கூட சுமார் இரண்டு லட்சம் அமெரிக்கர்கள் வரை  கணிசமான அளவுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வெளியான ஆய்வுகளை சுட்டிக் காட்டியுள்ளார்.

வரும் கடுமையான நாட்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அமெரிக்கரும் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments