பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள மக்கள் ஊரடங்குக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க ரஜினி வேண்டுகோள்

0 2686

பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள மக்கள் ஊரடங்குக்கு இளைஞர் பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் நடமாடும் இடங்களில் கொரோனா 12 முதல் 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே அதன் தீவிரத்தை தடுத்து விடலாம் என்பதாலேயே பிரதமர் மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments