இந்தியாவில் இருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை

0 1083

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டதால் நாடு திரும்பிய அந்த அணி வீரர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2 மற்றும் 3-வது போட்டிகள் கொரோனா தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நாடு திரும்பிய அந்த அணி வீரர்கள் உள்ளிட்ட 16 பேர் தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நாட்களில் எவருக்கேனும் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments