கொரோனா வைரஸ் பீதியால் சிறைகளில் இருந்து 1500 கைதிகள் தப்பியோட்டம்

0 3530

கொரோனா வைரஸ் பீதியால் பிரேசில் சிறையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சா பாலோ நகரில் நான்கு திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான காவலர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். இதையறிந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கட்டுப்படுத்த போதிய காவலர்கள் இல்லாததால் கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.தப்பிச் சென்ற கைதிகளில் 40 பேர் மட்டுமே பிடிபட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments