இயற்பியலை விட இசை தான் பிடிக்கும் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

0 1218

1779 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன் சிறுவயதிலேயே கற்கும்  திறமை அற்று இருந்தார்.அவரை தெரிந்து கொள்வதற்கு முன்னர் அவர் உருவாக்கிய ஒளியியல் சமன்பாடான E = mc2   தெரிந்து கொள்ளவேண்டும் அதுவே அடிப்படையானது எனலாம்.இந்த சமன்பாடானது அணுகுண்டு தயாரிப்பதற்கு மூல காரணம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..

அண்டத்தை பற்றி தெரிந்து கொள்ள நியூட்டனின் தத்துவங்கள் போதாது அதற்கு தனது சிறப்பு சார்பியல் கோட்பாடுகளை முன்வைத்து பல்வேறு சிக்கலான கேள்விகளை விடையளித்தவர்.போட்டான்கள்,ஒளியின் வேகம்,ஒளியியல் கோட்பாடு என இயந்திரவியலுக்கு தேவையான சூத்திரங்களை கண்டறிந்தவர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments