கார் பந்தயத்தில் ஏற்பட்ட கோர விபத்து...

0 1122

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளானது.

போட்டியில் வளைவு பாதையில் சுற்றி வந்த கார்கள், திடீரென  ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டன.

இதில் நான்கு கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் தாறுமாறாக செல்ல, ஒரு கார் மைதானத்தின் நடுவே இருந்த திட்டு போன்ற அமைப்பின் மீது மோதி காற்றில் பறந்தவாறு சென்று அங்கிருந்த மற்றொரு காரின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments