மக்கள் தொகை கணக்கெடுப்பால் ரூ. 5,000 கோடி வீணாகிறது - தயாநிதிமாறன்

0 950

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்த தேவையில்லை அதனால் 5 ஆயிரம் கோடி ரூபாய், வரிப்பணம் வீணாகிறது என திமுக எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

வேலூர்மாவட்டம் காட்பாடியில் தனியார் பெண்கள் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாநிதிமாறன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பைகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரிடமும் உள்ள ஆதார் தகவலை பயன்படுத்தி கொள்ளாமல் தேவையில்லாமல் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments