ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயலால் தலைநகர் பாக்தாத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
எதிர் வரும் வாகனங்கள் புலப்படாத வகையில் மணற்புயல் வீசியது. 5 மாதங்களுக்கு மேல...
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் அசானி புயல் மே 10ஆம் நாள் மாலை வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரைப் பகுதியை அடையும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை ஐந்தரை மணியளவில் புயல் விசாகப...
அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் கடந்த மாதம் 29ந்தேதி வீசிய சூறாவளிக் காற்றின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Andover சிட்டி ஹாலில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கண்கா...
அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் வலுவான புயல் காற்றுகள் சூறாவளியாக மாறி சுழன்றடித்தன.
செமினோல் என்ற இடத்தில் வீசிய சூறாவளிக்காற்று பரவலாக சேதங்களை ஏற்படுத்தியது.
ஓக்லஹாமா நகரில் இருந்து 50 மைல்...
வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வீசிய கடும் மணற்புயலால் புழுதிக்காடாக காட்சியளித்தது.
Wuqia County பகுதியை திடீரென தாக்கிய மணற்புயலால் சாலைகளில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்....
17 வகை ஒளிச் சிதறல்களுடன் பூமியை இன்று சூரியப் புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் இன்று முதல் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் மின்சார இணைப்புகள் பாதிப்பு, செயற்கைக் கோள...
வடக்கு சிலியில் உள்ள டியகோ டி அல்மாக்ரோ நகரத்தை ராட்சத மணல்புயல் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
மணல் புயல் வீசியதன் விளைவாக சுமார் 9 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அட்டகாம...