முகப்பு
கணவனுடன் பைக்கில் சென்ற புதுமணப்பெண்ணை சினிமா பாணியில் கடத்திய முன்னாள் காதலன்
Jun 17, 2025 07:47 AM
200
கணவனுடன் பைக்கில் சென்ற புதுமணப்பெண்ணை சினிமா பாணியில் கடத்திய முன்னாள் காதலன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விடத்த குளம் கிராமத்தில் கணவனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற புதுமணப்பெண்ணை காரில் வந்த மர்ம நபர்கள் சினிமா பாணியில் கடத்தி சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
சுவலட்சுமியின் முன்னாள் காதலர் ரமேஷ் என்பவர்தான் தனது நண்பர்களுடன் காரில் வந்து கணவன் விஜயபிரகாஷை தாக்கி விட்டு கடத்தி சென்றது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவனுடன் பைக்கில் வருவதாக சுவலட்சுமியே தனது காதலன் ரமேசுக்கு முன்கூட்டியே தகவல் அளித்து விட்டு, காரில் வந்து மடக்கிய போது உடன் ஏறி சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu