முகப்பு
அடிப்பாலாறு காவிரி நீரில் படரும் பச்சை நிற படலம்.. தண்ணீர் மாசுவிற்கு நீர்வளத்துறை புதிய விளக்கம்
Jun 17, 2025 02:46 AM
59
அடிப்பாலாறு காவிரி நீரில் படரும் பச்சை நிற படலம்.. தண்ணீர் மாசுவிற்கு நீர்வளத்துறை புதிய விளக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூர் நீரத்தேக்கம் அருகிலுள்ள அடிப்பாலாறில் காவிரிநீரில் பச்சை நிற படலம் படர்ந்து காணப்படுவதோடு துர்நாற்றமும் வீசி வருவதாகவும் தண்ணீரை குடிக்க பயன்படுத்த முடியவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
கர்நாடக பகுதியிலிருந்து கலக்கும் கழிவால் தண்ணீர் மாசடைவதாக கூறப்படும் நிலையில், காவிரி கரைகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரத்தால் இலைதழைகள் மக்கி அவை பாசியாக படர்வதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.
பச்சை நிற படலத்தை கட்டுப்படுத்த அணை பகுதியில் செறிவூட்டப்பட்ட நுண்ணுயிரி கலவையை நீர்வளத்துறையினர் தெளித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu