1612
உலகளவில் கொரியர் வர்த்தகத்தில் கோலோச்சும் அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலா...