சென்னையில் வலம் வந்த லம்போர்கினி சொகுசு கார்கள் : கலர் கலராக ஊர்வலம் வந்த காட்சி Jun 19, 2022 2569 தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகாவில் லம்போர்கினி வகை சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் ஒன்றிணைந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். 13 கார்கள் காவல்துறையினரின் ...