கத்தார் தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..! Jun 06, 2022 1731 கத்தார் சென்றுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தோஹாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். முன்னதாக கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கையா நாயுடு வர்த்தகம், ...