உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாதவரை மருத்துவராக எப்படி ஏற்க முடியும்? திருத்தணிகாசலத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி Jul 23, 2020 2706 சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக் கொண்டு உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாதவரை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போலி சித்த மருத்துவர் என அரசால் அறிவிக்...