ரயில் விபத்தில் இரு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்த இளைஞர் UPSC வெற்றி பெற்று அசத்தல் May 25, 2023 2329 உத்தரப்பிரதேசத்தில் இரு கால்களையும் இழந்த இளைஞர் ஒருவர் மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் திவாரி என்பவர் 2017ம் ஆண்டு ஓடும் ரயிலில் இர...