Shorts வீடியோ உருவாக்குவோருக்கு விளம்பர வருவாயில் 45 சதவீதம் பகிரப்படும் - யூடியூப் Sep 21, 2022 3397 சார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் 45 சதவீதத்தை, அந்த வீடியோக்களை உருவாக்குவோருக்கு வழங்க போவதாக யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் போல, க...