684
சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், இரண்டை வெற்றிகரமாக சீனா விண்ணிற்கு அனுப்பியிருக்கிறது. ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து எச்ஜே 2ஏ, எச்ஜே 2பி செயற்கைக்கோள்களுடன் ம...