தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரோடு ரோலர்.. சிவகங்கையில் பரபரப்பு..! Jan 05, 2022 2168 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தேவகோட்டை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்,...