ஓடும் ரயிலில் செல்போன்பறிப்பு.. வலது காலை இழந்த வடமாநில இளைஞர்.. கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசம்..! Aug 17, 2024 883 சென்னை கொருக்குப்பேட்டை அருகே சிக்னலுக்காக வேகம் குறைக்கப்பட்ட விரைவு ரயிலில் கதவோரம் நின்றுகொண்டிருந்த வெளிமாநில இளைஞரிடம் கஞ்சா போதை ஆசாமிகள் செல்போன் பறிக்க முயன்றபோது, அந்த இளைஞர் கீழே விழுந்து...