அமெரிக்கா : முன்கூட்டியே நடந்த வாக்குப்பதிவில், கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு அதிக வாக்குகள் பதிவு என ஆய்வில் தகவல் Oct 26, 2020 1148 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 9 நாட்களே உள்ள நிலையில், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கடந்த தேர்தலை காட்டிலும் அதிகமாக உள்ளதென ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தேர்தல...