பெண்ணின் அஸ்தியில் மை கலந்து மணிக்கட்டில் "தேவதை ரெக்கை டாட்டூ".. ஊருக்குள் தூக்கமின்றி சுற்றிய திகில்... டாட்டூவை அகற்றியதால் மாணவர் நிம்மதி..! Aug 14, 2024 1010 சென்னையில் உயிரிழந்த உறவுக்கார பெண்ணின் அஸ்தியை மையில் கலந்து உடலில் தேவதையின் ரெக்கை போல டாட்டூ போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தூக்கமின்றி தவி...