150 எலக்ட்ரிக் பேருந்துகளை துவக்கி வைத்தார் முதல்வர் கெஜ்ரிவால்.. மே 26 வரை, இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு..! May 24, 2022 2612 டெல்லியில் 150 எலக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திரபிரஸ்தா டெப்போவில் நடைபெற்ற நிகழ்வில் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் தொடக்கி வை...