வானிலிருந்து ஊதுபத்தி ஆலைக்குள் விழுந்த அதிசயம்.. ரூ.10 கோடி பஸ்பம்..! திகில் கிளப்பும் சிசிடிவி காட்சி..! Apr 17, 2023 3800 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பலத்த வெடிச்சந்தத்துடன் ஊதிபத்தி ஆலையின் கூரை வெடித்துச் சிதறி 10 கோடி மதிப்பிலான ஊதுபத்தி மூலப்பொருட்கள் கருகி சாம்பலான சம்பவத்தில், வானில் இருந்து எரிகல் ...