2665
ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது  ஆத்திரத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், இரு தரப்பு ராஜீய உறவுகளை அது மேலும் பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது. ...