3213
மெக்சிகோவில் கூட்டமாக வானில் வட்டமிட்ட பறவைகள் கொத்தாக தீடீரென கீழே விழுந்து செத்து மடிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. வடக்கு மெக்சிகோவின் சிவாவ்வா (Chihuahua) நகரில் அல்வரோ ஆப்ரெகான் (Alvaro Obrego...