1402
தென்காசி மாவட்டம் கடையம் அருகே காற்றில் மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசாமல் இருக்க மின் கம்பியில் செங்கல் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடையம் பகுதியில் கடந்த சில தி...