RECENT NEWS

கையில் பட்டா கத்தியுடன், இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவேற்றியவர் கைது

முகப்பு

எலி தொல்லை, கோடை மழையால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு.. குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை..

Jun 17, 2025 10:29 AM

32

எலி தொல்லை, கோடை மழையால் நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு.. குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை..

நிலக்கடலை கொள்முதலுக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்றுவரும் நிலையில், எலி தொல்லை மற்றும் கோடை மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் வித்துக்களின் விலை அதிகரித்த போதும், வியாபாரிகள் ஒரு மூட்டையை வெறும் 1,900 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies