முகப்பு
அமராவதி அணைக்கு நீர் வரத்து 7,500 கன அடியாக அதிகரிப்பு.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை..
Jun 17, 2025 10:49 AM
23
அணையில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் 88 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் அமராவதி அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu