கூலித்தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு..! Oct 16, 2022 2174 பீகாரில் கங்கை - பரண்டி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மர்கியா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 10 பேர், நேற்று பணி முடிந்து, வீடு தி...