970
சென்னையில் பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அலாரம், சிசிடிவி கேமரா வசதியுடன் கூடிய 1605 ஸ்மார்ட் கம்பங்கள் பொருத்தப்படவுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகளாக 617 இடங்கள் கண...