598
மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காட...