10 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி.49 ராக்கெட் Nov 06, 2020 1398 நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கு...