அதிவேகதொற்றுத் திறன் உடையதாக கருதப்படும் மரபணு மாற்ற வைரஸ் 30க்கும் அதிகமான நாடுகளில் பரவிவிட்டதாக தகவல் Jan 03, 2021 3371 அதிவேகதொற்றுத் திறன் உடையதாக கருதப்படும் பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா வைரஸ், உலகில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, துருக்கி, அயர்லாந்து மற்றும் சில ஐரோப...