ஜனவரி 1 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் FASTags கட்டாயம் - மத்திய அரசு Nov 08, 2020 5294 ஜனவரி 1 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் பாஸ்டேக்ஸ் வைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவட...