2894
பாஜக மாநில துணை தலைவரும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை...